Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

Labels

அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்...

இன்றைய தினம்  ''அன்னையர் தினம்'' என்றென்றும் சுய நலத்தின் சுவடின்றி
தம் குழந்தைகளுக்காக பிரார்த்திக்கும் அன்பு இதயங்களுக்கு என் நன்றி.
என்றென்றும் நம்பிக்கையும், நல்லறிவும் புகட்டி தனது குழந்தைகளை
நல்ல மனிதர்களாய் வார்த்தெடுக்கும் அந்த கரங்களுக்கு என் வணக்கங்கள்.
       உணவையும், அன்பும் ஒன்றே போல் குலைத்து கொடுக்கும் அன்பு இதயம்
ஒரு குழந்தை சமூகத்தில் நல்லவண்ணம் வளர்ந்திருந்தால் அந்த நன்றி பெருக்கின் முதல் துளி அன்னையை சேரும்.
உலக அன்னையர் அனைவருக்கும்
என் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்...

0 கருத்துரைகள்: