Posts

Showing posts from February 9, 2011

Crazy Talk

Image
கணினிக்கு மனித இயல்புகள் மெல்ல மெல்ல வழங்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். சாதாரணமாக நாம் Type செய்த சொற்களை வாசிக்கும் மென்பொருள்கள் பல, சாதாரணமாக புழக்கத்தில் காணப்படுகின்றன. இம்முறை நாம் அறியவுள்ள Crazy Talk எனும் மென்பொருள் மிகவும் வித்தியாசமான பண்புகளைக் கொண்டுள்ளது. நாம் Type செய்யும்Text களை, மென்பொருளிலுள்ள சில உருவங்கள் வாயை அசைப்பதன் மூலம் கதைத்துக் காட்டும். அவ்வுருவங்களுக்கு ஏற்ப குரலும், உச்சரிப்புக்கு ஏற்ப உருவங்களின் வாயசைவும் பொருத்தமான வகையில் காட்சியாகும். நாம் Type செய்யும் வசனங்களை மட்டுமல்லாது, Microphone மூலம் நாம் கதைக்கும் சத்தங்களுக்கேற்பவும் தமது முக அசைவுகளைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. இம் மென்பொருளிலே, Model என குறிப்பிடப்படும் வகையில் சில உருவங்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தெரிவு செய்து, நாம் Type செய்யும் சொற்களை அல்லது நாம் Record செய்த ஒலிகளை, அவற்றின் முகவாய் அசைவுகளின் மூலம் கேட்டுக் கொள்ளலாம். இவ்வாறு Output ஆக பெறப்படும் Model களின் சொற்களிற்கேற்ப காட்டப்படும் அசைவூட்டத்தை .exe கோப்பாக மாற்றி, எமது நண்பர்க...