Posts

Showing posts from July 6, 2011

Google+

Image
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளம்மொன்றை உருவாக்கி மட்டுபடுத்தப்பட்ட பாவனையாளர்களுக்கு பரிசோதனைக்காக உபயோகத்திற்கு விட்டது கூகுள். கூகுள் பிளஸ் பற்றிய சில தகவல்கள் இங்கே சமூகவலை பேஸ்புக் தளத்திற்கு சிறந்த மாற்றீடாக இது அமையுமாம். இலகுவாக அனைத்து நண்பர்களுடனும் இணைப்புக்களை பகிர்ந்து கொள்ளலாம். கூகுள் + பேஸ்புக் போன்று நியூஸ் பீட்ஸ் புரோபைல் படங்கள் போன்றவற்றை தந்தாலும், எல்லா நண்பர்களும் இங்கேயே தங்கியிருக்க வேண்டுமென்பதில்லை. பேஸ்புக் பிரபலமாக ஆக பிரைவசி தொடர்பில் அதிக பிரச்சனைகளை எதிர்நோக்கியது. ஆனால் பிரைவசி தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருக்கின்றதாம் கூகுள் +....... கூகுள் பிளஸ் பற்றிய ஏனைய விபரங்களை வலைப்பதிவர்கள் இவ்வாறு விவரிக்கிறார்கள். கூகிள் ப்ளஸ் என்றால் என்ன? கூகிள் ப்ளஸ் என்பது மற்ற சமூக தளங்கள் போன்று நண்பர்களுடன் உறவுப்பாலத்தை அமைப்பதற்கான தளம். அனைத்து சமூக தளங்களும் இதை தான் செய்கின்றன. ஆனால் அவைகள் ஒவ்வொன்றும் வேறுபடுவது அவைகள் கொடுக்கும் வசதிகளை பொறுத்தே! அதனால் கூகிளும் மற்ற தளங்களைவிட வேறுபடுவதற்காக சில வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது ...