Posts

Showing posts from July 16, 2011

மைதமிழ் வானொலி

Image
இன்றை நவீன உலகமயமாக்கலில் இணையத்தின் செயற்பாடு அதீத வளர்ச்சியடைந்துள்ளமை யாவரும் அறிந்த விடயமே. முன்னொரு காலத்தில் ரோடியோ என்பது ஒர் அறையில் மிகப் பெரும் சாதனமாக பெரிய விடயமாக இருந்தது. படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று இணையமே எல்லாம் என்ற ஓர் நிலைக்கு வந்துள்ளது. அதன் பிரகாரம் இன்று மிகவும் பிரபலமாக பேசுப்படுவது இணைய வானொலியாகும். ஓர் கணனியும் இணைய இணைப்பும் இருந்தாலே போதும் இச்சேவையினை பெற. இணைய வானொலி ஒர் ரோடியோவில் பல அலை வரிசைகளை கேட்பது போன்று இணைய வானொலியிலும் எமக்கு பிடித்தமான ஒலிபரப்புக்களை கேட்டு மகிழும் வசதி உள்ளது. மைதமிழ் வானொலியின் மென்பொருளின் சிறப்பு பல வகையான இணைய வானொலிகள் இருந்தாலும் இவ் வானொலியில் ஓர் தனித்துவ சிறப்பு உண்டு. அதாவது இணைய உலாவி சென்று இணையத்தள முகவரியை தட்டச்சு செய்து தேவையான வானொலியை தெரிவு செய்யும் சிரமம் இங்கு இல்லை. எமது டெஸ்டொப்பில் உள்ள மைதமிழ் என்ற icon னை அழுத்துவதன் மூலம் இதனை செயற்படுத்த முடியும். அதுமட்டுமன்றி இணைய வாசகர்களுக்கு மிகவும் பரீட்சயமான இணைதள முகவரிகளும் அதில் வரும் முக்கிய செய்திகளும் இதில் காட...