Posts

Showing posts from February 25, 2011

போட்டோஷாப்பில் வெப்‍‍கேலரி உருவாக்குவது எப்படி?

Image
இன்றைய மல்டிமீடியா உலகில் புகைப்பட எடிட்டிங்கில் அனைவராலும் உபயோகிக்கபடுவது அடோபியின் போட்டோஷாப் ஆகும். இந்த மென்பொருளிலேயே பிளாஷ் கேலரியை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் உங்களிடம் உள்ள புகைப்படங்களை ஒரு புதிய போல்டரை உருவாக்கி அதில் சேமித்துக்கொள்ளவும் உதாரணமாக « My documents « பின்னர் அதே “My documents » ல் புதிய போல்டர் ஒன்றை உருவாக்கி அதற்கு உங்களுக்கு தகுந்த பெயரை கொடுக்கவும் சான்றாக Webgallery. முதலில் நாம் பின்னனி இசையை உருவாக்கவேண்டும் திரைப்பட பாடல்களையோ அல்லது Instrumental இசையையோ பயன்படுத்தலாம். இதில் ஒரு விஷயம் கவனிக்கபட வேண்டும் அதாவது உங்களிடம் இருக்கும் இசையில் ஒரு கிளிப்பை மட்டுமே உங்களால் பயன்படுத்த முடியும் எனவே ஒரே பாடலையே திரும்ப திரும்ப உபயோகிக்க விரும்பினால் ஒரு பாடலை மட்டுமே பயன்படுதிக்கொள்ளலாம் , நிறைய புகைபடங்களை பயன்படுத்தி உருவாக்கும் கேலரிக்கு கண்டிப்பாக நீண்டநேர ஆடியோ கிளிப்பை இணைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று நினைபீர்களேயானால் MP3 Joinerஅல்லது Audacity மூலமாக நீண்டநேர ஆடியோ கிளிப்பை உருவாக்கிக்கொள்ளவும் . சுருங்க...