கைபேசியும்... ஆபத்துகளும்...
இன்றைய நாட்களில் தொலை பேசி உபயோகிபவரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது .தொலை பேசி ஒரு தொல்லை பேசி என்று நாம் கூறினாலும் அதை நம்மால் விட முடிய வில்லை .ஏனென்றால் தொலைபேசி யின் பயன் எவ்வளவு வளர்த்து கொண்டே வருகிறதோ அதே அளவுக்கு பிரச்சனைகளும் வளர்த்து வருகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களை பெறுவதற்கு கைத்தொலைபேசிகள் பயன்படுகின்றன. இதில் உள்ள வசதிகளால் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.நாம் பயன்படுத்தும் தொலைபேசியை எவ்வாறு உபயோக படுத்த வேண்டும் என்று பார்போம் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நா...