Posts

Showing posts from December 10, 2010

Free Vector Graphic Background

Image
Category : Backgrounds-Banners View all vectors by : Graphicpoint File format : Ai Downloaded : 65 times Size : 427.54 kB வாழ்க வளமுடன். நன்றி..........   http://free-vectors.com/

அறிவென்னும் ஆயுதம்

Image
சிக்கலை விரைவாகத் தீர்த்துவிட வேண்டி உணர்ச்சிவயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகி விடும். மனிதன் எப்போதும் தன் செயலால் எந்தச் சிக்கலையும் முடிவுக்குக் கொண்டு வருவதில்லை. எங்கு ஒரு சிக்கலை முடித்ததாக எண்ணுகிறானோ அங்கேயே, அதன் வேரிலேயே மற்றொன்று முளைத்து விடும்.          மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டால், தனது கவலையெல்லாம் தீரும் என ஒருவர் எண்ணுவார். ஆனால், மணம் முடிந்த பின்னர் எத்தனைச் சிக்கல்கள் எழுகின்றன. வீடு ஒன்று கட்டிவிட்டால், இரண்டு ஏக்கர் நிலம் வாங்கிவிட்டால், இதுபோன்றே ஏதோ விரும்பியதை அடைந்து விட்டால் வாழ்வில் கவலைகள் தீரும் என்று கற்பனை செய்து கொள்வோம். ஆனால், உண்மை என்ன?  எதை முடிப்பதாக எண்ணுகிறோமோ, அங்கேயே இன்னொன்று தொடங்கி விடும். அதிலிருந்து பல கவலைகள் கிளைவிடுவதும் உண்டு.          எல்லாச் சிக்கல்களுக்கும் முடிவு இயற்கையிலேதான் உண்டு. ஒவ்வொருசிக்கலையும் வெற்றி கொள்வது தெளிந்து தேர்ந்த அறிவேயாகும். அத்தகைய அறிவு எல்லோரிடமுமிருக்கிறது. அதைத் தூண்டி, அதையே வல...

Stock Vector – Paper Backgrounds

Image
(more…) Posted in Vector Stock Tags: Backgrounds , paper , Stock Vector 1 Comment »

Wallpaper

Image
(more…)

Wallpapers widescreen HD

Image
Read more...

COLORFUL BACKGROUNDS

Image
Read more...

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் முகேஷ் அம்பானி

Image
உலக பணக்காரர்கள் பட்டியலில் உருக்கு அதிபர் லட்சுமி மிட்டலை பின்னுக்குத் தள்ளி முன்னேறினார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி.இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார்.வெளிநாடு வாழ் இந்தியரும் உருக்கு அதிபருமான லட்சுமி மிட்டல் அடுத்த இடத்துக்குத் தள்ளப்பட்டார். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இது தெரிய வந்துள்ளது. 1,950-கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலக அளவில் ஏழாவது பணக்காரராக முகேஷ் அம்பானி உள்ளார்.இவருக்கு அடுத்தபடியாக எட்டாவது இடத்தில் 1,930-கோடி டாலர் சொத்து மதிப்புடன் லட்சுமி மிட்டல் உள்ளார். 2008-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் லட்சுமி மிட்டல் 2,500-கோடி டாலர் சொத்து மதிப்புடன் நான்காம் இடத்தில் இருந்தார். தொடர்ந்து 4,000-கோடி டாலர் சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2,300-கோடி டாலராக இருந்தது. அனில் அம்பானி 1000-கோடி டாலர் சொத்து மதிப்புடன் 34-வது இடத்தில் உள்ளார்.கடந்த ஆண்டு 3,200-கோடி டாலர் சொத்து மதிப்புடன் அன...