மென்பொருளை தரவிறக்க: CD/DVD/BlueRay Recovery
இந்த மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். Start ->Allprograms ->CD/DVD/BlueRay Recovery என்பதை ஒப்பன் செய்ய வேண்டும்.
ஒப்பன் செய்த பின் Add Folder என்பதை கிளிக் செய்து CD/DVD யில் உள்ள பைல்களை தேர்ந்தெடுக்கவும். பின் Browse என்னும் பொத்தானை கிளிக் செய்து Output எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்யவும். Coping Speed என்பதில் Normal லாக இருப்பதே நன்று. Start பட்டனை கிளிக் செய்தவுடன் CD/DVD ல் உள்ள பைல்கள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுவிடும்.
வாழ்க வளமுடன்.
நன்றி...........
0 கருத்துரைகள்:
Post a Comment